Skip to main content
முடக்கம் ஆக்கத்தை மறைக்கும்; வீக்கம் காயத்தை மறைக்கும்;
கோபம் சாந்தத்தை மறைக்கும்; ஏகாந்தம் சுற்றத்தை மறைக்கும்; நரகம் சொர்க்கத்தை மறைக்கும்; பொய்மை மெய்மையை மறைக்கும்; தாழ்மை உரிமையை மறைக்கும்; ஏக்கம் தூக்கத்தை மறைக்கும்;
துக்கம் சுகத்தை மறைக்கும்; ஏமாற்றம் நம்பிக்கையை மறைக்கும்; துணிவு மறைக்கும் எல்லாவற்றையும் குழி தோண்டி புதைக்கும்..
துணிவோடு இருங்கள்...
வாழ்க்கையில் வெல்லுங்கள்..
நல்விடியல் வந்தனம்!
Good morning friends
Comments
Post a Comment